குண்டும் குழியுமான சாலை

Update: 2023-03-15 14:45 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஓரகடம் ஐ.டி.ஐ. சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்