ஆபத்தான விளம்பர பலகை

Update: 2023-03-15 14:21 GMT

சென்னை அயனாவரம், நூர் ஓட்டல் பஸ் நிறுத்தம் அருகே விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால் பஸ் நிறுத்தத்திற்கு வரும் பயணிகள் பஸ்சில் இருந்து ஏறும்போதும்,இறங்கும்போதும் சிரமப்படுகின்றனர். மேலும் நடபாதையில் இருப்பதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியவில்லை. எனவே மாநகராட்சி நிர்வாகத்தினர் விளம்பர பலகையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்