சென்னை சைதாப்பேட்டை, ரெட்டிக்குப்பம் சாலை சேதமடைந்து பல மாதங்களாக மேடும்,பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றனர். மேலும் பாதசாரிகள் தவறி கீழே விழுந்து காயமடையும் சம்பவங்களும் நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.