பெயர் பலகையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-03-12 12:58 GMT

சென்னை வில்லிவாக்கம் பாரதி நகர் 2-வது தெரு எம்.டி.எச்.சாலையில் உள்ள பெயர் பலகையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் புதிதாக முகவரி தேடி வருபவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பெயர் பலகையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்