குண்டும் குழியுமான சாலை

Update: 2023-03-12 12:55 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஐ.ஐ.டி வரை சாலை சேதமடைந்து பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்