பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்

Update: 2023-03-12 12:46 GMT

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் வெங்கடேசபுரம் 8-வது தெருவில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. மேலும் மின் கசிவு ஏற்படுவதால் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்பட்டு கொசுக்கள் உற்பத்தியாகி தூக்கத்தை கெடுக்கிறது. எனவே பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரி செய்ய மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்