நடைபாதை சீரமைக்கப்பாடுமா?

Update: 2023-03-12 12:22 GMT

சென்னை டி.டி.கே சாலை மியூசிக் அக்காடமி அருகே உள்ள சாலை நடைபாதையில் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அந்த நடை பாதை மொசமான நிலையில் உள்ளது இதனால் மக்கள் நடந்து செல்ல சிரமமாக இருப்பதால் அந்த நடை பாதையை சீரமைக்க சம்பந்தம்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்