சென்னை அண்ணா நகர் டவர் பகுதியில் இருக்கும் பூங்கா கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உடற்பயிற்சி பொருட்கள் குழந்தைகள் விளையாடும் பொருட்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. அங்கு இருக்கும் மின்கம்பங்ளும் பாதுகாப்பாற்ற நிலையில் உள்ளது இந்த பிரச்சினையை சரி செய்ய மாநகராட்சி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?