சென்னை சாலிகிராமம் பிரசாத்லேப் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு திறந்த நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தவறி விழுந்து விபத்து விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.