சிக்னல் வசதி வேண்டும்

Update: 2023-03-08 13:54 GMT

சென்னை, வேளச்சேரி 100 அடி சாலை சிக்னல் வசதி இல்லை. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் விபத்துகளும் ஏற்படுகிறது. மேலும் பாதசாரிகள் சாலையை கடக்க சிரமப்படுகின்றனர். போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து சிக்னல் அமைத்து கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் செய்திகள்