காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ராஜவீதி பெட்ரோல் பங்க் அருகே உள்ள மின் கம்பம் சேதமடைந்து உள்ளது. எந்த நேரத்திலும் உடைந்து கீழே விழும் நிலையில் உள்ளதால் அந்த பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்சார துறை அதிகாரிகள் புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.