போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2023-03-08 13:34 GMT

திருவள்ளூர் மாவட்டம், மணலி புதுநகர்(பாரத விலாஸ் திருமண மண்டபம் அருகே) சர்வீஸ் சாலையில் அங்காங்கே கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த சாலையில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரிசெய்ய வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்