தெருக்களில் கழிவுநீர்

Update: 2023-03-08 13:31 GMT

சென்னை வியாசர்பாடி, மூர்த்திங்கர் 2-வது தெருவில் கழிவுநீர் வெளியேறி குளம் போல காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் , கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றும் ஏற்படுகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் தெருவில் நடந்து செல்ல சிரமப்படுகிறார்கள். சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்