சென்னை பள்ளிக்கரணை குளம் தூர்வாரப்படாமல் செடி,கொடிகள் வளர்ந்து பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.