நூலகம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-08 13:24 GMT

சென்னை அடையாறு, காந்திநகர் நூலகம் முறையான பராமரிப்பின்றி உள்ளது. இந்த நூலகத்தில் மின் விளக்குகள், மின் விசிறி செயல்படாமலும், கழிவறை சுகாதாரமற்றும், குப்பைகள் அகற்றப்படாமலும் இருப்பதால் நூலகத்திற்கு வரும் வாசகர்கள் சிரமப்படுகின்றனர். எனவே சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நூலகத்தை சரிசெய்ய வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்