அரியாங்குப்பத்தில் இருந்த வீராம்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள கிராமங்களின் பெயர்கள், பொதுப்பணித்துறை சார்பில் பெயர் பலகையில் எழுதப்பட்டுள்ளது. அதில் ஒரு சில கிராமங்களின் பெயர்கள் இல்லாமல் பெயர் பலகை மட்டும் காட்சிப்பொருளாக உள்ளது. இதில் பெயர் எழுத சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.