சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிப்பறை சுத்தம் இல்லாமல் கதவுகள் உடைந்தும் சுகாதாரமின்றியும் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் கழிப்பறைக்கு உள்ளே செல்ல முடியாமல் அஸ்பத்திரிக்கு வருவோர் சிரமப்படுகின்றனர். கழிப்பறையை சுத்தம் செய்ய ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.