காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் மலையம்பாக்கம் கிராமத்துக்கு சொந்தமான கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்கள் மண்டி காட்சியளிகிறது. மேலும் கால்வாயை ஆக்கிரமித்து இடங்கள் விற்பனை செய்யப்படுவதால் மழைநீர் செல்ல கால்வாய் வசதி இல்லாத சூழல் ஏற்ப்பட்டுள்ளது. எனவே பொதுப்பணி துறையினர் கால்வாயை தூர்வாரி ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.