பழுதடைந்த மின்கம்பம்

Update: 2023-03-05 12:18 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், குன்றத்தூர் நந்தம்பாக்கம், பெரிய காலனி பகுதியில் உள்ள மின்கம்பம் வீட்டின் மேல் சாய்ந்து வயர்கள் சுவற்றில் உரசும்படி உள்ளது. இவை சுவர் மற்றும் மரங்களில் உரசுவதால் மின் கசிவு ஏற்பட்டு மின் விநியோகம் பாதிக்கப்படுகிறது. மேலும் மின்வயர்கள் கையால் தொடும்படி இருப்பதால் விபத்து ஏற்படுமோ! என அச்சமாக உள்ளது. எனவே மின்சார வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்