சாலையில் பள்ளம்

Update: 2023-03-05 12:16 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், ஶ்ரீபெரும்புதூர் காந்தி சாலை, பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் முன்பு உள்ள சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்து ஏற்படும் சூழல் உள்ளது. ஆபத்தான முறையில் இருக்கும் பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

மேலும் செய்திகள்