பராமரிப்பு இல்லாத மணிக்கூண்டு

Update: 2023-03-01 16:28 GMT

புதுச்சேரி காந்திவீதி- புஸ்சிவீதி சந்திப்பில் உள்ள மணிக்கூண்டு செடிகள் முளைத்து பராமரிப்பின்றி கிடக்கிறது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா.?

மேலும் செய்திகள்