சாலை மோசம்

Update: 2023-03-01 14:12 GMT

சென்னை நீலாங்கரை சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல சிரமப்படுகின்றனர். மேலும் இந்த சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்