காஞ்சீபுரம் மாவட்டம், பொத்தேரி ரெயில்வே கேட் அருகே சாலையை ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து சாலையை சீர்செய்ய வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.