செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் ரெயில்வே மேம்பாலம் போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்த தொடங்கப்பட்டது. ஆனால் இந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அந்த பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மேம்பால பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.