பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-03-01 13:40 GMT

திருவள்ளூர் மாவட்டம், சிபி.சி.எல். அருகே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணி நிறைவடையவில்லை. அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சாலையை கடக்க மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே பாலம் வேலையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்