கொசு தொல்லை

Update: 2023-03-01 13:31 GMT

சென்னை துறைமுகம் தொகுதி 59-வது வட்டம் தெற்கு தங்கசாலை தெருவில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். மேலும் கொசு தொல்லை காரணமாக இந்த பகுதி மக்களுக்கு காய்ச்சல் போன்ற நோய்களும் ஏற்படுகிறது. எனவே கொசு தொல்லையை கட்டுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்..

மேலும் செய்திகள்