காஞ்சீபுரம் மாவட்டம், கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவில் உள்ள குடியிருப்புகளில் குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்தபகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் சூழலும் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பை தொட்டி அமைக்க சுகாதார துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.