நடவடிக்கை வேண்டும்

Update: 2023-02-26 12:04 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், பொத்தேரியில் உள்ள பெரிய ஏரியில் மருத்துவ கழிவுகளை கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலை பெரிதும் பாதிக்கப்படுகிறது. மேலும் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுகள் ஏரியில் கலப்பதால் நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்