காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் மதனந்தபுரம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லை. இதனால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே நிழற்குடை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.