செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஏரி தூர்வாரப்படாமல் மோசமான நிலையில் உள்ளது. இதனால் ஏரியை சுற்றி செடி, கொடிகள் படர்ந்து காணப்படுகிறது. மேலும் ஏரியில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. எனவே ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.