செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பொன்மார் ஊராட்சி குளம் துவாரப்படாமல் இருப்பதாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. அதிகாரிகளின் உடனடி நடவடிக்கையால் குளம் தூர்வாரப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற 'தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.