கால்வாய் மூடப்படுமா?

Update: 2023-02-26 11:36 GMT

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி கங்கா நகரில் மழைநீர் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் திறந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் தவறி விழுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட துறையினர் கால்வாயை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்