சென்னை அண்ணா சாலை மீரான்சாகிப் தெ௫வில் அதிகமான வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன. இதனால் சாலையில் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பல்வேறு இடையூறுகளை சந்திக்கிறார்கள். போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வழி செய்ய வேண்டும்.