சென்னை கொளத்தூர் திரு.வி.க நகர் வெல்டிங் கடை அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாய் மூடி இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இதனால் அந்த பகுதியை கடந்து செல்லும் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் அமைகிறது. எனவே சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மூடி இல்லாமல் இருக்கும் மழைநீர் வடிகால்வாய்க்கு மூடி அமைக்க வழி செய்ய வேண்டும்.