உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-02-22 13:58 GMT

செங்கல்பட்டு மாவட்டம், என்.ஜி.ஜி.ஓ நகரில் உள்ள அரசு சட்டக்கல்லூரிக்கு பஸ் வசதி இல்லை என்பது தொடர்பாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. போக்குவரத்து துறையின் உடனடி நடவடிக்கையால் கல்லூரிக்கு பஸ் சேவை தொடங்கப்பட்டது. இதனால் மாணவ,மாணவிகள் மகிழ்ச்சி அடைந்ததோடு. நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துறைக்கும் துணைநின்ற `தினத்தந்தி'க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்