பொதுமக்கள் கோரிக்கை

Update: 2023-02-22 13:45 GMT

சென்னை சூளைமேடு மெயின் ரோட்டில் மரத்தின் கிளைகள் சாலையை மறைத்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சாலையில் செல்ல சிரமமாக உள்ளது. போக்குவரத்துக்கு இடையூராக இருக்கும் மரக்கிளைகளை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்