நடைபாதை சீரமைக்கப்படுமா?

Update: 2023-02-22 13:43 GMT

சென்னை பெரம்பூர், சிம்சன் கம்பெனி அருகே கால்வாய் மேல் அமைக்கப்பட்ட நடைபாதை இடிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கால் தவறி கீழே விழுந்துவிடுகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படவும் அதிக வாய்ப்பு இருப்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு நடைபாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்