உடனடி நடவடிக்கைக்கு பாராட்டு

Update: 2023-02-22 13:36 GMT

சென்னை ராஜாஜி நகர், வைகை தெரு அருகே கடந்த சில மாதங்களாக கழிவுநீர் தொட்டி சேதமடைந்து சாலையில் இடையூராக இருப்பது தொடர்பாக `தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. மாநகராட்சியின் உடனடி நடவடிக்கையால் சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததோடு. நடவடிக்கை எடுத்த மாநகராட்சிக்கும், துணைநின்ற `தினத்தந்தி'-க்கும் நன்றியை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்