இருக்கைகள் சேதம்

Update: 2023-02-19 16:03 GMT

புதுச்சேரி கடற்கரை பகுதிக்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்