சாலை மோசம்

Update: 2023-02-19 11:20 GMT

சென்னை வியாசர்பாடி, முத்துமுதலி தெருவின் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து பள்ளமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சாலையில் செல்லவே சிரமப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் சாலையை சீர்செய்ய போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்