நடவடிக்கை எடுக்கப்படுமா?

Update: 2023-02-19 11:18 GMT

சென்னை வேளச்சேரி இந்திரா நகர்-கஸ்தூரிபாய் நகர் சிக்னல் வரை மழைநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில சமூக விரோதிகள் சாலையில் உள்ள மழைநீர் வடிகாலை சிமெண்ட் வைத்து மூடியுள்ளனர். இதனால் மழைநீர் செல்ல வழி இல்லாமல் சாலையிலே தேங்குவதால் வாகன ஓட்டிகள் செல்ல சிரமமாக உள்ளது. எனவே மழைநீர் கால்வாயை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்