நாய்கள் தொல்லை

Update: 2023-02-19 11:15 GMT

சென்னை அசோக் நகர் 4-வது அவென்யூ, 25-வது தெருவில் தெருவில் நாய்கள் அதிகமாக உள்ளது. இந்த நாய்கள் அந்த பகுயில் செல்லும் பொதுமக்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தி வருகிறது. இதனால் அப்பகுதியினர் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்