செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியில் உள்ள நூலகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வாசகர்களும்,பொதுமக்களும் நூலகத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே நூலகத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.