ஆபத்தான மின் கம்பம்

Update: 2023-02-15 12:50 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காயரம்பேடு கிராம நிர்வாக அலுவலக சாலை அருகே உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின் கம்பத்தில் சிமெண்ட் விரிசல் அடைந்து கம்பிகள் வெளியே தெரியும்படி ஆபத்தான நிலையில் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மின் கம்பத்தை மாற்ற மின்வாரிய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்