நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2023-02-15 12:49 GMT

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சாலை, கோட்டைமேடு மயிலை மும்முனை சந்திப்பில் பயணிகள் நிழற்குடை இல்லை. இந்த பகுதியில் உள்ள மக்கள் அதிகம் பயன்படுத்தும் பஸ் நிறுத்தம் என்பதால், மழை மற்றும் வெயில் காலங்களில் பஸ்களுக்காக காத்திருக்கும் போது பெரும் சிரமத்தை சந்திக்கிறார்கள். எனவே புதிய நிழற்குடை அமைக்க சம்பத்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்