குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-02-15 12:47 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பொன்மார் ஊராட்சியில் பழமையான தாமரை குளம் தூர்வாரப்படாமல் உள்ளது. இந்த குளத்தில் செடிகள் வளர்ந்தும், பாசிகள் நிரம்பியும் இருப்பதால் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் விஷ ஜந்துக்களின் கூடாரமாகவும் இந்த குளம் மாறி வருகிறது. எனவே சம்பந்தப்பட்டஅதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மேலும் செய்திகள்