திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு வசதி இல்லை. இதானல் மழைக் காலங்களில் மழைநீர் தேங்கி பள்ளி முழுவது குளம் போல இருப்பதால் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். எனவே பள்ளியில் மழைநீர் கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.