சென்னை அயனாவரம் என்.எம்.கே தெருவில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலுக்கு வழி வகுக்கிறது. பள்ளி அருகே இருப்புதால் பள்ளி செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் சிரமப்படும் சூழல் அமைகிறது. எனவே போக்குவரத்து துறையினர் நடவடிக்கை எடுத்து, உடனடியாக சாலையை சீர் செய்ய வேண்டும்.