சென்னை ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை ஜே.பி. கோவில் தெருவில் உள்ள சாலை மேடும் பள்ளமுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.