சென்னை அய்யப்பந்தாங்கல்-போருர் செல்லும் சாலையில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த சாலையை கடக்க பல மணி நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதிப்படுகின்ரனர்.எனவே சாலை பணிகளை விரைந்து முடிக்க சம்மந்தப்பட்ட துரையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.